Ad Code

Responsive Advertisement

The secret life of dogs story

நாய்களின் மறைமுகமான வாழ்க்கை முறை

உலகளவில் நாய்கள் பலவகையில் உள்ளன. அதில்

இந்தியாவில் சில வகைகள் உள்ளன. நாய்களை பற்றிய

உண்மையான மறைமுகமான குணங்கள் உள்ளன.


1) நாம் என்ன பார்க்கிறோம்? எதை கைநீட்டி காட்டுகிறோம் என்கிற புரிந்துக் கொள்ளக்கூடிய திறன் பொதுவாகவே இருக்கிறது.

2) நமக்கு நெருங்கிய உறவாக இருக்கக்கூடிய சிம்பான்சி குரங்குளுக்கு கூட இப்படி பண்ண முடியாது.

3) சிறிய வயதிலிந்தே நம்மை கவனிப்பதன் மூலமாக நாய்களால் விசயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

4) அதனால் நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை நாம் என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.

5) நாய்களுக்கும் மனிதனுக்கும் ஒரு பந்தமே இருக்கிறது நாம் என்ன செய்கின்றோம் அதை நாய் செய்யும். (எ.கா. நாம் தண்ணீரில் குதித்தால் நாயும் தண்ணீரில் குதிக்கும்.  இந்த விசயம் நாய்க்கும் நமக்கும் நல்ல உறவு நிலை இருந்தால் மட்டுமே முடியும்

6) குழந்தைகளே போலவே நாய்களும் தன்னை  வளர்ப்பவர் பாதுகாப்பாக வைத்துக்கொள்வர் என நினைக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லாராங்க. நமக்காக சரியான முடிவு எடுப்பாங்கனு வளர்ப்பவர்களை நம்புது.

7) இந்த நம்பிக்கைதான் ஆழமான உறவுகளுக்கு அடிப்படையாக இருக்கு. ஏறக்குறைய நாய்க்கும் வளர்ப்பவர்களுக்கு ஒரே மாதிரி இதயதுடிப்பு இருக்கும். இருவருக்கும் இடையே ஒற்றுமை உணர்வு வந்துவிடுகிறது.

8) நாய்களோடமூக்குப்பகுதியில் இருக்கும் மேடு, பள்ளங்களை வைத்து அது எந்த வகையான நாய்கள் என்று  கண்டுபிடிக்கலாம். 

9) எல்லா நாய்வளர்ப்பவர்களாலும் நாய்களோடு குற்ற உணர்ச்சியை  வெளிப்படுத்திற பார்வை புரிந்து கொள்ள முடியும் என்று நாம் நினைச்சாலும் ஆனா அது உண்மை இல்லை.

10) சிலசமயம் மனுசனுடைய நல்ல நண்பன் மனுசுணமறியே தெரிகிறது. ஏன்னா அது நல்லா மனுசனா புரிந்து கொள்கிறது.

11) மனிதன் கோவப்படும் பொழுதும், சந்தோசமாக இருக்கும் போதும் அந்த உணர்ச்சியை நாய்கள் புரிந்து கொள்ளும்.

12) இந்த மாதிரி குணத்தை மனிதர்களிடம் மட்டும்தான் நாய்கள் வெளிப்படுத்துகிறது.இந்த குணங்கள் நாய்களுக்குள்ளே கிடையாது,

13) ஆயிரக்கணக்கான வருடங்கள் மனிதர்களிடம் பழகி பக்கத்தில் இருந்து நாய்கள் இந்த திறனை வளர்த்துக் கொண்டுள்ளது. நெருங்கிய உறவுகளில் இந்த திறன் வாழ்க்கையை மாற்றக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது

14) இந்தக்  குணம்  அனைத்து  நாய்களுக்கும்  இருக்கும்.. ஆனால் நல்ல உறவுநிலை இருந்தால் மட்டுமே முடியும்.

                                     நன்றி





Post a Comment

0 Comments