Ad Code

Responsive Advertisement

Elephant Life Method யானையின் வாழ்க்கைமுறை

                                 யானையின் வாழ்க்கைமுறை


 *  யானைகள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த  ஒன்றுதான். பெரிய           மற்றும் கம்பீரமான  தோற்றம் அவற்றின் அளவு மற்றும் புத்திசாலித்தனம்           பார்த்து   ஆச்சரியபட வைக்கும்

 யானைகளுக்கு மிகப்பெரிய வாழ்விடம் விலங்குகள் சரணாலயம்                           ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆப்பிரிக்கா யானைகள் சுமார் பத்து அடி உயரம்       மற்றும் 9000 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.  இருப்பினும்                               முந்தையகாலத்தில் ஒரு யானை 13 அடி உயரமும் சுமார் 10800 கிலோகிராம்       எடையும் கொண்டது.

 இந்த பிர்மண்டா எடை கொண்ட யானைக்கு  கண்டிப்பாக ஒன்றை சாப்பிட       வேண்டும். அது 190 லிட்டர்  வரை தண்ணீரூம் மற்றும் சுமார் 100 கிலோ                   எடை உணவுகளை சாப்பிட கூடியது  அல்லது ஒவ்வொரு நாளும் சுமார்                 70,000   கலோரிகள் யானையால் உண்ண முடிகிறது.

யானைகள் அறிவார்ந்த உயிரினங்கள் அவர்களின் அறிவைக் கொண்டு அடையாளம் காணும் திறன் கொண்டது. ஒரு கண்ணாடியில் தங்களை அடையாளம் காண்பதற்கு ஒரு சில விலங்குகள் மட்டுமே இதை செய்ய முடியும். அவை மனிதர்கள், பெரிய குரங்குகள், டால்பின்கள் போன்றவை காணமுடிகிறது .

யானையின் நுண்ணறிவு ஒரு  இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும்போது அற்புதமான நினைவாற்றலை வெளிப்படுத்துகின்றன. ஒருமுறை சென்ற  பாதையை யானைகள் வாழ்நாள் முழுவதும்  நினைவில் வைத்துக்கொள்ளும். அவற்றின் இடம்பெயர்தல்  நீர் ஆதாரங்களை நோக்கி செல்லும்.

யானைகள் தன் எடைக்கு சமமான பொருளை நகர்த்த முடியும் . உயரத்தில் இருக்கும்  இலைகளை தன் தும்பிக்கையால் பிடிதுன்ன முடியும். யானைகள் தன் வேலையை தும்பிக்கையால் செய்துமுடிக்கிறது. யானைகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதற்கு அன்பை வெளிப்படுத்தி உறவை உறுதியளிப்படுத்துகிறது.

  மனித பற்கள் போன்ற யானைக்கும் வரிசையாக பற்கள் உள்ளன. ஆனால் மிக பொிய பற்களாக இருக்கும். யானைகள் ஒரே குடும்பமாக வாழும். இதில் குறிபிட்ட வயுத்திக்குமேல் ஆண் யானைகள் கூட்டதைவிட்டு சென்றுவிடும். அதன் வேருபட்டைக்கான  ஒருவகையான சுரப்பி அதன் காதுக்கு அருகில் சுரக்கும். அந்தசுரப்பி பருவதிர்க்கு வந்ததுற்கான அறிகுறிகளாகும்.

  யானைத்  தந்தத்தின் தேவைகளுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன. அதனால்  யானைகள் எண்ணிக்கை குறைகின்றன. ஆசிய  யானைகள் ஆபத்தில் இல்லை ஆனால் ஆப்பிரிக்க யானைகள் பாதிக்கப்படக்கூடியவை  என பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசியாவில் யானைகள் பாதுகாக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் தற்பொழுது யானைகள் அதிகரித்துள்ளன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட வெகுவாகக் குறைந்துள்ளது. ஏனென்றால் ஆசியா முழுவதும் நீண்டுள்ளது.

மனிதர்கள் மனசு வைத்தால்தான் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்த முடியும். அப்படி தடுத்து நிறுத்தினால் யானைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்த முடியும்

                                                வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments